இங்கிருந்த வீதி எங்கே? -கவனயீர்ப்புப் போராட்டம்

இங்கிருந்த வீதி எங்கே? –
அபகரிக்கப் பட்ட வீதியை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்குமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்.

இடம்: அபகரிக்கப்பட்ட வீதியின் கே.கே.எஸ் வீதி முனை(பெசஸ் ஹவுஸ் முன்னால்) 22-06-2019 சனிக்கிழமை, காலை 10 மணி.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்