அச்சுவேலி ம.வியின் கனடாகிளை கோடைகால ஒன்றுகூடல்!

அச்சுவேலி மத்திய கல்லூரி பழையமாணவர் சங்கத்தின் கனடா கிளையின் ஒன்றுகூடல் ஜூலை மாதம் 7 ஆம் திகதி

– Morningside Park , Lot number 4  இல் இடம்பெற உள்ளது.
விளையாட்டுப் போட்டி பற்றிய அறிவித்தலும் 2019 இடம்பெற உள்ளது.

இந்த கோடைகால ஒன்றுகூடல் காலை 10 மணி தொடங்கம் மாலை 6 மணிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடா வாழ் அச்சுவேலி மத்திய கல்லூரியின் கனடாவாழ் பழைய மாணவர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து எமது கல்லூரித்தாய் ஏற்றம்பெற வேண்டிய தங்களது மேலான ஆலோசனைகளையும் விலைமதிப்பற்ற பங்களிப்பையும் நல்கி உதவுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்