விஸ்வகலா விளையாட்டுக் கழகம் நடாத்தும் 2019 VPL சுற்றுப் போட்டி.

இவ் விளையாட்டுக் கழகத்தினரால் வருடாவருடம் விஸ்வகலா பிறீமியர் கிரிகெட் சுற்றுப் போட்டியினை  VPL மிகவும் சிறப்பான முறையில் நடாத்தி வருகின்றது.

அந்தவகையில் இந்தவருடமும்  தமது 6வது VPL சுற்றுப் போட்டியினை இம்மாதம் 21,22, மற்றும் 23ம் திகதிகளில் ஆரையம்பதி மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

இறுதி நிகழ்வாது எதிர்வரும் 23ம் திகதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்