விஜய் சேதுபதியின் சிந்துபாத் படத்தின் சென்னை வசூல் முழு விவரம்

விஜய் சேதுபதி தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக திகழ்பவர். எல்லோரிடமும் சாதாரணமாக பழகுவது, ரசிகர்களிடம் எப்போது ஒரே மாதிரி உணர்ச்சி காட்டுவது என பழகி வருகிறார்.

இவரது நடிப்பில் அண்மையில் சிந்துபாத் என்ற படம் வெளியாகி இருந்தது. இதில் அவரது மகனும் ஒரு நல்ல வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது இப்படம் 8 நாள் முடிவில் சென்னையில் மட்டும் ரூ. 1.65 கோடி வசூலித்துள்ளதாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்