மனநலம் பாதித்தவராக விஜய் சேதுபதி – புகைப்படம் பார்த்து ரசிகர்கள் ஷாக்

நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் ஈர்த்து தற்போது ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர்.

எந்த கதாபாத்திரத்திலும் எளிதில் பொருந்தக்கூடியவர் அவர். தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி படத்திலிருந்து சில புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.

மணிகண்டன் இயக்கிவரும் இந்த படத்தில் விவசாயிகள் படும் கஷ்டம் திரையில் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும், விஜய் சேதுபதி மனநலம் பாதித்த ஒருவராக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதியின் கெட்டப் பார்த்து தற்போது ரசிகர்கள் சர்ப்ரைஸ் ஆகியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்