தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரை கடுமையாக தாக்கிய அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் படம் என்றால் நம்பி போகலாம் என்ற நிலை இருக்கும். அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் தரமான படங்களாக எடுத்து வருபவர்.

இவர் இயக்கத்தில் இந்த வருடம் வந்த பேட்ட படம் செம்ம ஹிட் அடித்தது, இதில் பேட்டயுடன் அஜித்தின் விஸ்வாசம் படமும் மோதியது குறிப்பிடத்தக்கது.

அன்றிலிருந்தே அஜித் ரசிகர்கள் கார்த்திக் சுப்புராஜை கடுமையாக டுவிட்டரில் தாக்கி வருகின்றனர்.

அப்படியிருக்க அவர் இன்று தோனியை தல என்று குறிப்பிட்டு பிறந்தநாள் வாழ்த்து சொன்னார்.

பிறகு என்ன சொல்லவா வேண்டும், தல அஜித் ரசிகர்கள் கார்த்திக் சுப்புராஜை கடுமையாக டுவிட்டரில் தாக்கி வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்