இலங்கைக்கு செல்ல இருக்கும் பிரபல நடிகை ரம்யா நம்பீசன்- எப்போது எதற்காக தெரியுமா?

கொஞ்சி பேசிட வேண்டாம் இந்த பாடல் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. பாடல் வரி, இசை தாண்டி அதில் நடித்த விஜய் சேதுபதி-ரம்யா நம்பீசன் ஜோடியும் ரசிக்கப்பட்டது.

அவர்கள் இருவரும் இணைந்து அடுத்தடுத்து படங்கள் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது. டுவிட்டரில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் ரம்யா நம்பீசன் தற்போது ஒரு புதிய பதிவு போட்டுள்ளார்.

அதில் வரும் 13ம் தேதி இலங்கையில் நான் உங்களை எல்லாம் நேரில் சந்திக்கிறேன் என பதிவு செய்திருக்கிறார். மற்ற விவரங்கள் இதோ,

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்