அமெரிக்காவில்  வெற்றிவாகை  சூடிய   பிரிமா  நடனப்பள்ளி மாணவர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்

அமெரிக்காவில் நடைபெற்ற  ADC international dance competition!!  நிகழ்வில்  40  நாடுகளை சேர்ந்த
நடன பள்ளி  மாணவர்களுடன் போட்டியிட்டு    முதலாம் பரிசினைத் தனதாக்கிக்கொண்டது  பிரிமா  நடனப்பள்ளி.

கனடாவில்  இருந்து அமெரிக்கா சென்று   Hip Hop Group Category   போட்டியில்   தமது அபார திறமைகள்மூலம்  வெற்றிவாகை சூடி   திரும்பிக்கொண்டிருக்கும்  பிரிமா  நடனப்பள்ளி  வெற்றியாளர்களை வாழ்த்துவோம்.

தமது பிள்ளைகளின் கலைத் தாகம்  அறிந்து அவர்களை அமெரிக்காவுக்கு அழைத்துச்சென்ற  பெற்றோருக்கும்
வெற்றி வாழ்த்துக்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்