விஜய் ரசிகர்கள் தொடங்கிய புதிய விஷயம்- வரவேற்கும் மக்கள்

விஜய் எப்போதுமே மற்றவர்களுக்கு உதவுவதில் முன்னோடியாக இருக்கிறார். பல விஷயங்கள் வெளியே வரும் சில உதவிகள் வெளியே தெரியாது.

அவரை போலவே விஜய் ரசிகர்கள் பல நல்ல விஷயங்களில் தங்களது ஈடுபாட்டை காட்டி வருகிறார்கள்.

இப்போது கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் புதிய விஷயத்தை தொடங்கியுள்ளன.

திருவனந்தபுரம் விஜய் ரசிகர்கள் மக்களுக்கு உதவும் வண்ணம் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியுள்ளனர். இதற்கு மக்களிடம் நல்ல பாராட்டுக்களும் கிடைத்துள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்