ஹேமசிறி, பூஜித் பிணையில் விடுதலை!

பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றபோதே அவர்களை பிணையில் விடுவிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்