முன்னணி நடிகர்களில் விஜய்க்கு கிடைத்த வாய்ப்பு- எப்படி இருக்கப்போகிறது?

விஜய்யின் பிகில் படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. அண்மையில் இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஒரு அப்டேட் வெளியிட்டார்.

அதில் ஏ.ஆர். ரகுமான் இசையில் விஜய் பாடுகிறார் என்ற தகவல் வந்தது. முன்னணி நடிகர்களில் விஜய்க்கு தான் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.

இவரை தாண்டி சிம்பு காதல் வைரஸ், அச்சம் என்பது மடமையடா படத்திலும், கமல்ஹாசன் தெனாலி படத்திலும் பாடியுள்ளார்.

ஏ.ஆர். ரகுமான் இசையில் விஜய் முதன்முதலாக பாடி இருக்கும் இப்பாடல் எப்படி இருக்கும் காத்திருப்போம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்