மட்டக்களப்பு KFC மின்னொழுக்கு காரணமாக தீப்பற்றியுள்ளது.

மட்டக்களப்பு KFC மின்னொழுக்கு காரணமாக தீப்பற்றியுள்ளது.

சம்பவ இடத்தில் மட்டக்களப்பு மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு படையினர்  தீயை அணைத்துக்கொண்டிருக்கின்றனர்.  அவ்விடத்துக்கு மட்டக்களப்பு பொலிஸ் வருகை தந்துள்ளார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்