நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம்: விசாரணைகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பௌத்த மதகுருவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய இரு தரப்பினரும் வவுனியா மேல் நீதிமன்றில் முன்னிலையாகி தமது தரப்பு வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.

செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் சார்பில் சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் மற்றும் ஆலய நிர்வாக சபையினர் கலந்துகொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்