தெரிவுக்குழுவில் முன்னிலையானார் தயாசிறி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தயாசிறி ஜயசேகர முன்னிலையாகி சாட்சியம் வழங்கி வருகின்றார்.

இன்று (புதன்கிழமை) இடம்பெறும் அமர்வில் சாட்சியங்கள் வழங்குவதற்காக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கபில ஜெயசேகர மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் என்.எம்.ரணசிங்க ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்