நீண்ட நாள் எதிர்ப்பார்த்த ஷங்கர் பட ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் விருந்து ரெடி!

ஷங்கர் தமிழ் சினிமாவின் பெருமையை இந்தியளவி கொண்டு சென்றவர். இவர் படம் எப்போது வரும் என இந்திய சினிமா ரசிகர்களே காத்திருப்பார்கள்.

அந்த வகையில் ஷங்கர் அடுத்து இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார், இப்படம் தொடங்குவதாக கூறி 2 வருடம் ஆக, படத்தின் படப்பிடிப்பு கூட தொடங்கவில்லை.

இந்நிலையில் தற்போது லைகாவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனைகளுக்கு எல்லாம் சுமூகமாக முடிவு எடுக்க, படம் இந்த மாதமே தொடங்கவுள்ளதாம்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்