அஜித் படத்திற்கு பின்னால் நடக்கும் சதி-இது படக்குழுவினர்களுக்கு தெரியுமா?

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில தினங்களில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர், இந்நிலையில் இப்படத்தை இன்னும் சில விநியோகஸ்தர்கள் வாங்கவில்லை என ஒரு பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

அதுக்குறித்து மேலும் அவர் கூறுகையில் ‘போனிகபூருடன் அஜித் இரண்டு படம் பணியாற்றுகின்றார், இந்த படம் நன்றாக ஓடினால் சரி.

அல்லது சுமாராக ஓடினால், இந்த நஷ்டத்தை வைத்து அடுத்த படத்தை இன்னும் குறைவான விலைக்கு வாங்கிவிடலாம்’ என சில விநியோகஸ்தர்கள் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்