சூர்யா குடும்பத்தை தாக்கி பேசிய பிரபல நடிகர்

நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளனர். சினிமா மட்டுமின்றி பல விளம்பரங்களிலும் நடிக்கின்றனர்.

அவர்கள் சில முன்னனி காபி பவுடர் கம்பெனிகளில் விளம்பரங்களிலும் நடிக்கின்றனர். ஆனால் அவர்களின் அப்பா நடிகர் சிவக்குமார் “என் குழந்தைகளா இருந்தா காபி, டீ குடிக்காதீங்க” என ஒரு நிகழ்ச்சியில் அட்வைஸ் கொடுத்துள்ளார்.

இது பற்றி பிரபல நடிகர் எஸ்வி சேகர் ட்விட்டரில் விமர்சித்துள்ளார். “ஆனா என் குழந்தைகள் காப்பி விளம்பரம் நடிக்கலாம்” என அவர் கிண்டல் செய்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்