ஐக்கிய உணர்வை ஏற்படுத்தும் நயினை தேர் உற்சவம். அங்கஜன் எம்பி

நயினை நாகபூசணி அம்பாள் தேர் உற்சவ நிகழ்வில் அடியவர்களோடு ஒன்றிணைந்து வடம் பிடிக்க கிடைத்தமை மகிழ்ச்சியாக உள்ளது எனவும்,

ஆன்மீக பயணத்தை மேற்கொள்ளும் அனைவர்க்கும் உவந்து உணவளிக்கும் அமுத சுரபியும் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவை காண்கின்றது. உணவே மருந்து மருந்தே உணவு என்பதை போன்று, ஐக்கிய ஆன்மீக பயண உணர்வையும்  நயினை மண்ணிலே  காணக்கூடியதாக உள்ளது.

ஆலய அறங்காவலர் சபையினர் நிவர்த்தி செய்து வழங்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும்  தெரியப்படுத்தி இருந்ததாகவும்

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்