சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எம்.ஏ.பரீத் சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம்

கிண்ணியாவை பிறப்பிடமாகவும், வசிப்படமாகவும் கொண்ட அப்துல் முத்தலிப்-அப்துல் பரீத், திருகோணமலை நீதிமன்ற வலயத்திற்கான சமாதான நீதிவானாக திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.பி.மொஹிதீன், முன்னிலையில் (03.07.2019) அன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

ஒய்வு பெற்ற ஆசிரியரான இவர் ஒரு சிரேஷ்ட ஊடகவியலாளரும்  ஆவர்.

இவர் அப்துல் முத்தலிப் (சேரமன்) செய்தூன் வீவீ ஆகியோரின் கனிஷ்ட புதலவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்