மஹிந்தவுக்கு சர்வதேச விருது

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கு சர்வதேச விருது ஒன்று ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் “World Icon Award” என்ற சர்வதேச விருது வழங்கும் விழாவில் மஹிந்தவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

வருடாந்தம் இந்தியாவினால் வல்லுநர்களுக்காக “World Icon Award” விருது வழங்கப்படுகின்றது.

இதன்போது தெரிவு செய்யப்பட்ட 10 பேருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமைக்காக மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் “World Icon Award” விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்