எங்கள் அரசன் சிலம்பரசன் என திடீரென கொண்டாடும் ரசிகர்கள்

நடிகர் சிம்பு, இவர் சினிமாவில் சந்திக்காத பிரச்சனைகளே இல்லை என்று கூறலாம்.

பட ரிலீஸ் இல்லை, பெண்கள் சர்ச்சை, காதல் தோல்வி என ஏகப்பட்ட விஷயங்களால் பிரச்சனைகளில் இருந்தார். ஆனால் அதையெல்லாம் பார்த்து மனம் தளராமல் இப்போது வெற்றிநடைபோட ஆரம்பித்துள்ளார்.

அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்துக் கொண்டே இருக்கிறார். எப்போதும் சிம்புவை கொண்டாடும் ரசிகர்கள் இன்று ஸ்பெஷல் விஷயத்தில் இறங்கியுள்ளனர்.

அதாவது சிம்பு திரைப்பயணத்தை ஆரம்பித்து 35 வருடங்கள் ஆகிவிட்டதாம், இதனால் ரசிகர்கள் #35YearsOfSILAMBARASAN என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்