சிக்கலை தாண்டி ரிலீஸ் ஆன அமலாபாலின் ஆடை படத்தின் சென்னை முழு வசூல் விவரம்

நடிகைகள் இப்போது வேறு மாதிரி கதைகளை தேர்வு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அதாவது நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்துவிட்டு செல்லாமல் தங்களின் நடிப்பு திறமையை காட்ட முயற்சி செய்கிறார்கள்.

அப்படி நடிகைகளை மட்டும் வைத்து படம் எடுத்து அதில் வெற்றிகண்ட நடிகைகள் பலர். அந்த வரிசையில் அமலாபால் நடிப்பில் அ ணமையில் வெளியான படம் ஆடை.

பெரிய சிக்கலை தாண்டி ரிலீஸ் ஆன இப்படம் சென்னையில் இதுவரை ரூ. 20 லட்சம் வசூலித்துள்ளதாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்