அஜித்தின் நேர்கொண்ட பார்வை படக்குழுவினரின் அடுத்த சர்ப்ரைஸ்- ரசிகர்களே தெறிக்கவிட தயாரா?

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் தான் தமிழ் சினிமாவில் அடுத்த பெரிய ரிலீஸ். படத்திற்கான வியாபாரம் எல்லாம் சூடு பிடிக்க பெரிய அளவில் நடப்பதாக கூறப்படுகிறது.

படத்தில் இடம்பெறும் பாடல்களை அடுத்தடுத்து வெளியிட்டு ரசிகர்களை தயாரிப்பு குழுவும் குஷிப்படுத்தி வருகின்றனர். இப்போதும் தயாரிப்பாளர் போனி கபூரிடம் இருந்து ஒரு அப்டேட் வந்துள்ளது.

அதாவது அஜித்-வித்யா பாலன் இடம்பெறும் அகலாதே என்ற பாடல் நாளை 6 மணியளவில் வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்