றிசாதின் கிழக்கு விஜயம் ரத்து

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மற்றும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை உடனான தொடர்ச்சியான பேச்சுவார்த்தை காரணமாகவும்  கிண்ணியாவில் நாளை(26) வெள்ளிக் கிழமை  தலைவர் றிசாத் பதியுதீன் கலந்து கொள்ளவிருந்த கூட்டம் பிரிதொரு தினத்திற்கு மாற்றப்பட்டுள்ளதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் மாற்றப்பட்டுள்ளது.

ஏனைய கிழக்கு மாகாண விஜயமும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் கலந்து கொள்ளும் கூட்டங்களும் இடம்பெறமாட்டாது என கட்சியின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் அவர்களின் ஊடகப் பிரிவு இன்று (25) தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்