யாஷிகாவா இது? 7 வருடம் முன்பு இப்படியா இருந்தார்

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். அப்போது அவருக்கு வயது 18 மட்டுமே.

அதன்பிறகு அவர் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

இந்நிலையில் யாஷிகா ஆனந்தின் சின்ன வயது புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் உலா வருகிறது.

ஆறேழு வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படம் தான் அது என்பதால் ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்