புதிதாக நுழைந்திருக்கும் வனிதாவிற்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இத்தனை லட்சமா?

பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து எலிமினேட் செய்யப்பட்டு வெளியே வந்தவர் வனிதா. ஆனால் அவர் மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளார், இந்த முறை பெரிய திட்டத்துடன் வந்துள்ளார் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.

ஒவ்வொரு போட்டியாளரையும் பேசி பேசி மாற்றி சண்டையிட வைக்கிறார். இப்படி இரண்டாவது முறையாக வீட்டிற்குள் வந்திருக்கும் வனிதாவிற்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?.

ஒரு நாளைக்கு அவருக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் என கூறப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்