வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபடும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (15) வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனனர்.

3 கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் இவ்வாறு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்திற்கு வேந்தர் ஒருவரை நியமிக்குமாறும் தாமதமடைந்துள்ள பட்டமளிப்பு விழாவினை நடத்துமாறும் வௌியிடப்படாமலுள்ள பரீட்சைப் பெறுபேறுகளை வௌியிடுமாறும் கோரியே இந்த வகுப்புப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்