நாட்டு மக்களுக்கு கோத்தா வழங்கிய விசேட செய்தி

நாட்டு மக்களின் பொருளதார நிலைமையை உயர்த்துவதற்காக தமது அரசாங்கத்தின் கீழ் 10 வேலைத்திட்டங்கள் முன்னனெடுக்கப்படுமென ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்போது காணப்படும் வேலையில்லாத பிரச்சினையை இல்லாது செய்ய உரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

வீடில்லா பிரச்சினைக்கு உரிய நடைமுறை மேற்கொள்ளப்படுமென அவர் குறிப்பிட்டார்.

மக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கு நீண்டகால வேலைத்திட்டம் அவசியமெனவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட கோத்தாய இந்தத் தகவலை வெளியிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்