ஜே.வி.பி.யின் தேசிய மக்கள் சக்தி கூட்டம் ஆரம்பமாகியது

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் தேசிய மக்கள் சக்தி கூட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

காலி முகத்திடலில் ஆரம்பமாகிய இந்தக் கூட்டத்தில் கட்சியின் ஆதரவாளர்கள் பல்லாயிரக்கணக்கில் கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்