இந்து ஸ்வயம் சேவக சங்கம் பண்புப் பயிற்சி முகாம் 2019

ஆன்மிகப் பயிற்சி முகாம் நிறைவு நிகழ்வு

நாள் – கலியுகாப்தம் 5121 விஹாரி வருடம் ஆவணித் திங்கள்

 நேரம் –பி.ப 300 (18.08.2019 ஞாயிறு)

இடம்- ஆலையடி வேம்பு பிரதேச சபை கலாசார மண்டபம்

ஆசியுரை- சுவாமி ஜோதிரமயானந்தா

தலைமை – மா.கிருபைராஜா

முன்னிலை: 1. த.கைலாயபிள்ளை( தலைவர் விபுலானந்தா சிறுவர் இல்லம்)

  1. க.பேரின்பராசா ( தவிசாளர், ஆலையடிவேம்பு, பிரதேச சபை )

சிறப்புரை; இரா குணசிங்கம்.

 

நிறைவு தினத்தன்று ஏராளமான பொதுமக்கள், பொற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 இப் பண்புப் பயிற்சி முகாமில் இதுவரை கற்றுக் கொண்ட பயிற்சிகளை இறுதி நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் செய்து காட்டினார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்