ஜப்பானிய சிறப்பு தூதர் – மஹிந்த விசேட கலந்துரையாடல்

ஜப்பானிய சிறப்பு தூதர் யசுஷி ஆகாஷி எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் இல்லத்தில் இன்று (திங்கட்கிழமை) குறித்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

ஜப்பானிய சிறப்பு தூதர் யசுஷி ஆகாஷி சமாதானத்தை கட்டியெழுப்புவதில், ஜப்பான் அரசாங்கத்தின் பிரதிநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்