யாழ் காங்கேசந்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சராக W.PJ. சேனாதிரா நியமனம்

பாறுக் ஷிஹான்-

யாழ் காங்கேசந்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சராக W.PJ. சேனாதிரா நியமிக்கப்பட்டுள்ளார் .
இவர் செவ்வாய்க்கிழமை(20) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
  இதற்கு முன்னர் இருந்த புத்தி உடுகமசூரிய காலிக்கு இடமாற்றம்பெற்றுச்சென்றதையடுத்து அப்பதவிக்கு நீர்கொழும்பு கட்டானை பொலிஸ் உயர்கல்வி பயிற்சிக்கல்லூரியின் பணிப்பாளராக கடமையாற்றியநிலையில் காங்கேசந்துறை பிராந்திய பொலிஸ்அத்தியட்டர்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்