புலம்பெயர்ந்த மக்களால் உருவாக்கப்பட்ட அகரம் அறக்கட்டளை

புலம்பெயர்ந்த மக்களால் உருவாக்கப்பட்ட அகரம் அறக்கட்டளையினால் பளை பிரதேசத்தின் இத்தாவில் பகுதியை சேர்ந்த 26பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம் பளை கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் கலந்து கொண்டிருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்