கிருஷ்ண​ ஜெயந்தியை முன்னிட்டான பாற்குடபவனியும் உறி அடித்தல் விழாவும்…

காரைதீவு ஸ்ரீ மகா விஷ்னு ஆலயத்தில் ஸ்ரீ கிருஷ்ண​ ஜெயந்தியை முன்னிட்டு இன்று 24.08.2019 இந்து சமய​ விருத்திச்சங்கத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்து பாற்குடபவனியானது ஆரம்பித்து கொம்புச்சந்தியினை அடைந்து அங்கு உறி அடித்தல் விழாவானது மிகச்சிறப்பான முறையில் இடம்பெற்று அதன் பின் தேரோடும் வீதி வழியாக ஆலயத்தை அடைந்தது. இதன் போதான படங்கள்…

 

மேலதிக படங்களை எமது முகநூல் வழியாக காண முடியும்..

https://www.facebook.com/profile.php?id=100037806703721

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்