பிறந்த தின நல்வாழ்த்துக்கள்.

நீலாவணை (கல்முனை) வசிப்பிடமாக கொண்ட சந்திரசேகரம் சுஜிகலா தம்பதிகளின் செல்வ புதல்வன் சபிக்சாத்

அவர்கள் தனது 11 ஆவது பிறந்த தினத்தை இன்று (26/08/2019) திங்கள்கிழமை தனது வீட்டில் வெகு விமர்சையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார். செல்வன் சபிக்சாத் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று வாழ அப்பா, அம்மா,சகோதரர்கள் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

செல்வன் சபிக்சாத் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்