அமிர்தலிங்கத்தின் 92 ஆவது பிறந்ததினம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் நினைவு நிகழ்வுகள் வலி.மேற்கு பிரதேசசபையில் அமைந்துள்ள அமரார் அவர்களின் திருவுருவச்சிலை முன்பாக நடைபெற்றது.

வலி.மேற்பு பிரதேசசபைத் தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வலி.மேற்கு பிரதேசசபை உறுப்பினர்கள், பண்ணாகம் வாழ் மக்கள் எனப் பலர் கலந்துகொண்டு அமிர்தலிங்த்தின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அச்சலி செலுத்தி தமது தலைவரை நினைவுகூர்ந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்