விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டு – கல்முனையில் ஒருவர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் கல்முனை பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று (புதன்கிழமை) விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் தொடர்பாக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்