யாசகம் செய்த மாவீரரின் தாய்க்கு தவிசாளர் மற்றும் பிரதேசபை உறுப்பினர் செய்த செயல்

கரைச்சி பரதேசசபைக்குட்டபட்ட இடங்களில் யாசகம் செய்பவர்களை தடுத்து அவர்களின் வாழ்வாதரததை உயர்த்தி சாதாரண மக்களை போன்று வாழச்செய்யும் நோக்குடன் கரைச்சி பிரதேசசபை பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

அதன் முதற்கட்டமாக இன்று கிளிநொச்சி பகுதியில் யாசகம் செய்த மாவீரரின் தாய்க்கு வாழ்வாதாரத்தை உயர்த்த யாசகத்தை நிறுத்தி கடை அமைத்து கொடுத்து கடைக்கான சில பொருட்களும் கடையை கொண்டு நடத்துவதற்கான ஆரம்ப முலதனமாக சிறு தொகைபணத்தை(10000) கரைச்சி பிரதேசசபை தவிசாளர் வேலமாலிகிதன்   மற்றும் பிரதேசசபை உறுப்பினர் வசநதராஜா ஜீவராஜா  ஆகியோர் பரந்தன் பேரூந்துக்கு அருகாமையில் அமைத்து கொடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்