குடமியன் இந்து மயானத்துக்கு இளைப்பாறு மண்டபம்!

வடமராட்சி குடமியன் மக்களின் நிதிப்பங்களிப்புடன் அந்தப் பிரதேச இந்து மயானத்தில் இளைப்பாறு மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மண்டபத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தன் சம்பிரதாயபூர்வமாக நேற்றுமுன்தினம் திறந்துவைத்து மக்கள் பாவனைக்கு மண்டபத்தைக் கையளித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்