நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

அரச தரப்பு உறுப்பினர்கள் அதிகமானோர் வருகை தராதமையினால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) கூடிய நாடாளுமன்ற அமர்வின்போது, அதிகளவான அரச தரப்பு உறுப்பினர்கள் வருகை தராதமையினால், வெறிச்சோடிக் காணப்பட்ட நிலையில், எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்