கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து இரத்ததான முகாம்

(BCAS)உயர்கல்வி
வளாகமானது தனது 20 வருட பூர்த்தியினை  முன்னிட்டும் தனது கல்முனை வளாகத்தின் 5 வருட நிறைவை சிறப்பிக்கும் முகமாக

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து இரத்ததான முகாம் ஒன்றினை கல்முனை நகர மண்டபம் முன்னாள் அமைந்துள்ள BCAS உயர் கல்வி நிறுவனத்தில்  இன்று  ( 13 -09-2019) காலை 8.00மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவே குருதி வழங்கும் நன்கொடையாளர்கள் தங்கள் குருதி வளங்களை மேற்கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்