வளத்தாப்பிட்டி ஸ்ரீபத்திர காளி அம்மன் ஆலய தீ மிதிப்பு நிகழ்வுகள்…

வளத்தாப்பிட்டி ஸ்ரீபத்திர காளி அம்மன் ஆலயத்தில் இன்று 13.09.2019 காலை 08.00 மணியளவில் தீ மிதித்தல் நிகழ்வு இடம்பெற்றது இதன்போது பல பக்தி அடியார்கள் பக்தி பரவசத்துடன் தீ மிதிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து அன்னதான நிகழ்வுகளும் நடைபெற்றது.  பல பிரதேசங்களில் இருந்து காளியின் அருள் பெற பல அடியார்கள் வருகை தந்தனர்.

 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்