ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில், தியாகச்சுடர் திலீபனின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல்

தியாகச்சுடர் திலீபனின் 32ஆம் ஆண்டு, நினைவுநாள் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் (2019.09.15) இன்றைய நாள் தொடங்கியுள்ளது.

அந்தவகையில் முல்லைத்தீவு – கள்ளப்பாடு, வடக்கு பகுதியிலுள்ள முன்னாள் வடமாகணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரனின் மக்கள் தொடர்பகத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக இடம்பெற்றன.
இந்த அஞ்சலி நிகழ்வில் ரவிரனுடன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரனும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில், தியாகச்சுடர் திலீபனின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்