அவன்கார்ட் விவகாரம் – பிரதிவாதிகளிடம் குற்றப் பத்திரிகைகள் ஒப்படைப்பு

அவன்கார்ட் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கின் பிரதிவாதிகளிடம், அவர்கள் மீதான குற்றப் பத்திரிகைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சட்டமா அதிபரால் 7,573 குற்றச்சாட்டுகளுடன் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகைகள் இன்று (வெள்ளிக்கிழமை) 9 பிரதிவாதிகளிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தினால் குறித்த குற்றப்பத்திரிகைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்