யாழ் மாநகர பிள்ளைக் கனியமுதம் முன்பள்ளிக்கு சரவணபவன் எம்.பி நிதி உதவி

யாழ்ப்பாணம் மாநகர சபையின் பிள்ளைக் கனியமுதம் முன்பள்ளிக்கு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஈ. சரவணபவன் அவர்களின் நல்லூர் தொகுதிக்கான நிதி ஒதுக்கீட்டில் 1 மில்லியன் (10 இலட்சம்) பெறுமதியான உதவித்திட்டங்களை முன்பள்ளி சமூகத்தினருக்கு கையளிக்கும் நிகழ்வு  நேற்று (2) இடம்பெற்றது.

இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.

நிகழ்வில் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள்,  முன்பள்ளி தலைமை ஆசிரியர், பொறுப்பாசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்