வவுனியா கோவில்குளம் ஸ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு ஆலய பிரமோற்சவம்-2019

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா இன்று (04.10.2019) வெள்ளிகிழமை 10.20மணியளவில் சிவஸ்ரீ முத்துஇரத்தின வைத்திய நாத குருக்கள் தலைமையில் கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

மேற்படி 10 தினங்கள் இடம்பெறவுள்ள பிரம்மோற்சவத்தில்
11.10.2019 வெள்ளிகிழமை சப்பறத்திருவிழா இரவு 08.00மணி
12.10.2019 சனிக்கிழமை தேர்த்திருவிழா காலை 10.45 மணி
13..10.2019 ஞாயிற்றுக்கிழமை தீர்த்த திருவிழா காலை 11.00 மணி
14.10.2019 திங்கட்கிழமை திருக்கல்யாணம் மாலை 06.00 மணிக்கும்
15.10.2019 செவ்வாய்கிழமை ஆஞ்சநேயர் உற்சவமும் இடம்பெறவுள்ளது .
வவுனியா மாவட்ட த்தில் நடைபெறுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்