வவுனியா இளைஞர்களின் மனிதாபிமான செயற்பாடு – குவியும் பாராட்டு!

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வடிகானிற்குள் விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் காணப்பட்ட பசு மாட்டை இளைஞர்கள் காற்றியுள்ளனர்.

நேற்று(திங்கட்கிழமை) காலை குறித்த பகுதியில் நின்றிருந்த பசுமாடு அருகில் இருந்த கழிவுநீர் வடிகானில் விழுந்துள்ளது.

எழுந்து செல்ல முடியாமல் உயிருக்கு போரடிய மாட்டினை அப்பகுதியில் ஒன்று கூடிய இளைஞர்கள் காப்பாற்றியிருந்தனர்.

குறித்த இளைஞர்களின் இந்த செயற்பாட்டிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்