காரைதீவு கரடித்தோட்ட சமுர்த்தி வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட “வாணி விழா ” நிகழ்வுகள்

காரைதீவு கரடித்தோட்ட சமுர்த்தி வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட “வாணி விழா ” நிகழ்வுகள் காரைதீவு சமுர்த்தி வங்கி முகாமையாளர் திரு.கே.சத்தியபிரியன் அவர்களின் தலைமையில் (08) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் திரு. சிவஞானம் ஜெக ராஜன் அவர்கள் கலந்து கொண்டார்கள் மற்றும் இந்நிகழ்வில் அதிதிகளாக பிரதேச செயலக சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஜனாப் எம்.எம்.அச்சு முஹம்மட் அவர்களும் சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் ஜனாப். ஏ. எல்.ஏ ஹமீட் அவர்களும் மற்றும் பிரிவுகளுக்கு பொறுப்பான சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்