சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கை சற்றுமுன்னர் கைச்சாத்திடப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அக்கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசமும் கையெழுத்திட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்