மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயில் தடம்புரள்வு

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலொன்று தடம்புரண்டுள்ளது.

இதன் காரணமாக மட்டக்களப்புக்கான சேவைகள் பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெலிகந்த பகுதியில் காட்டுயானைகளின் மோதல் காரணமாகவே இவ்வாறு ரயில் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக செய்திகளுக்கு ஆதவனுடன் இணைந்திருங்கள்..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்